மாற்று சினிமாவின் முகவரி
மாற்று சினிமாவிற்கான சந்தை வாய்ப்பு… Pure cinema – தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு… நண்பர்களே pure cinema என்கிற பெயரில் தமிழ் ஸ்டுடியோ புதிய புத்தகக் கடை ஒன்றை தொடங்கவுள்ளது. எதிவரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் சென்னை வடபழனியில் உள்ள தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இந்த புத்தகக் கடை செயல்பட உள்ளது. முழுக்க முழுக்க சினிமா தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி. (ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள்) என சினிமாவிற்கான உங்கள் தேடல் முழுவதும் நிறைவடையும் இடமாக … Read more