ArtReview Asia

ArtReview Asia Summer Issue-வில் என் கட்டுரை பிரபு காளிதாஸின் இரண்டு புகைப்படங்களுடன் வெளிவந்துள்ளது.  லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட பிரதி தபாலில் தொலைந்து விட்டதால் லண்டனில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் அதை வாங்கி அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  பத்திரிகை பற்றிய விபரம் கீழே உள்ள லிங்க்கில் இருக்கிறது.  எனக்கு மின்னஞ்சல் செய்தால் என் முகவரி தருகிறேன்.  charu.nivedita.india@gmail.com http://artreview.com/home/asia_summer_2016_short_contents/ For print subscription enquiries only, please contact: Tel: +44 (0)20 8955 7069 or artreview@abacusemedia.com … Read more

புதிய மின்னூல்கள்

ராஸ லீலா -ரூ. 200 (தள்ளுபடி விலையில், தற்போது, ரூ. 140-க்குக் கிடைக்கும்) https://play.google.com/store/books/details?id=sOG2DAAAQBAJ தேகம் –  ரூ. 75 https://play.google.com/store/books/details?id=s-K2DAAAQBAJ பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 1) – ரூ. 100 https://play.google.com/store/books/details?id=H-K2DAAAQBAJ *** சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க: https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita *** பின்குறிப்பு: மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம். கோடுகள் அருகில் Aa … Read more

திரைப்பட ரசனை

Blue Ocean Film Studies & Services Pvt. Ltd. சுருக்கமாக BOFTA அகாதமியில் வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து Film Appreciation Course துவக்கப்பட இருக்கிறது.  பொதுவாக film appreciation பற்றி அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை.   ஆனால் ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரிந்தால்தானே நல்ல படத்தை உருவாக்க முடியும்?  20 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட ஒழிவு திவசத்தெ களி பற்றி நான் எழுதிய மதிப்புரையை இதுவரை சுமார் 39000 பேர் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 3)

‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் உலகத் தரமான சிறுகதைகள் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார். மேலும் படிக்க: http://bit.ly/2a80kGG

துருக்கி நிலவரம்

இன்று இரவு ஏழரை மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் துருக்கி பற்றிய ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது.  அதில் துருக்கியின் இப்போதைய நிலவரம் குறித்துப் பேசியிருக்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும். இன்றைய தினமலரில் சினிமா பகுதியில் ஒளியின் பெருஞ்சலனம் – உலக சினிமா 100 -இன் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. நாளை ஒளிபரப்பாக இருக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கபாலி திரைப்படம் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன்.  நியூஸ் 18 டாடா ஸ்கையில் வரும் என்று தெரிகிறது.