Rajaji

ராஜாஜி பற்றிய ஒரு தீர்க்கமான ஆய்வு: http://scroll.in/article/823801/remembering-rajaji-independent-indias-rebel-conscience-keeper T.R. Vivek

புரட்சித் தலைவிகள்

முகநூலில் கார்ல் மார்க்ஸ் எழுதியது: நாலு எதிர்க்கட்சிகாரன தூக்கி போட்டு மிதிச்சா அயர்ன் லேடி. மூணு சொந்தக்கட்சிக்காரனை பொடணியில மிதிச்சா மிலிட்டரி லேடி. வப்பாட்டி வச்சிருக்க மந்திரிய கூப்டு வாயிலேயே மிதிச்சா போல்ட் பெண்ணுரிமை லேடி. ரெண்டு டமில் தேசியவாதியை கூப்பிட்டு, எப்படி இருக்கீங்க… இலங்கை அங்கயேதான இருக்குன்னு விசாரிச்சா ஈழ லேடி. ஒரு சாமியாரோட வேட்டிய உருவிட்டு ஊர்ல உள்ள மீதி சாமியாருக்கெல்லாம் படியளந்தா சமூகநீதி லேடி. ஓட்டுக்கு ரெண்டாயிரத்த உடைக்காம குடுத்து பகுமானமா ஆட்சியைப் … Read more

இன்று மாலை 5:30 மணிக்கு…

இன்று மாலை 5.30 மணிக்கு, கவிக்கோ மன்றத்தில் (ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மாடியில், 21/11, இராண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. காலனி, செட்டியார் ஹால் பின்புறம், TTK சாலை, ஆழ்வார்பேட்டை) மேகா பதிப்பகம் தொடக்க விழா மற்றும் நேசமித்ரன், அமிர்தம் சூர்யா ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அனுமதி இலவசம். – மதுரை அருணாச்சலம்