ஒளியின் பெருஞ்சலனம்: Aguirre, the Wrath of God (பகுதி 1)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
சாகித்ய அகாதமி விருதுக்கு பலரும் பலரை பரிந்துரை செய்துள்ளனர். கீழே வருவது அடியேனின் பரிந்துரை: ஓ. பன்னீர்செல்வம் எம். நடராஜன் வைரமுத்து சுகாசினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டி. ராஜேந்தர் சகாயம் ஐஏஎஸ் உமாசங்கர் ஐஏஎஸ் ராஜு முருகன் (இந்தப் பட்டியலில் இன்னும் சிலர் உளர். சட்டென்று பெயர் ந்யாபகம் வர மாட்டேன் என்கிறது.)
18.12.16, ஞாயிறு காலை 10 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஆத்மார்த்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதா தலைமையேற்று உரையாற்றுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன். – ஸ்ரீராம்
உயிர்மை நூல் வெளியீட்டு விழா தேதி மாற்றம்: டிசம்பர் 17-க்கு மாற்றாக டிசம்பர் 23. புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் சென்னை நகரம் விடுபடவில்லை. பல இடஙக்ளில் இன்னும் மின்சாரம் திரும்பவில்லை. தொலைபேசிகள் சீரடையவில்லை. இந்த சூழலில் வரும் டிசம்பர் 17 நடைபெறவிருந்த உயிர்மை நூல் வெளியீட்டு விழாவை சில தினங்கள் ஒத்திவைக்கிறோம். இந்த புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும். எழுத்தாளர்கள், சிறப்புரையாளர்கள், வாசகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன். … Read more
https://minnambalam.com/k/1481481041