taemil!
11.4.2017 தமிழில் படிப்பதையே நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். அதிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதப்படும் தமிழைப் பார்க்கும் போது தமிழை வன்கலவி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் சுமாராக 150 சந்திப் பிழைகள் இருந்தன. பேசாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலும் ஒற்றெழுத்துக்களைப் போட்டு விடுங்கள் என்று சொன்னேன். சுத்தமாக யாரும் ஒற்றெழுத்தே போடுவதில்லை. சந்திப் பிழை என்றால் சந்தி பிழை. 750 வார்த்தைகள் கொண்ட கட்டுரையில் 150 சந்திப் பிழைகள். … Read more