மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கீரை வடை…
26.04.2017 தினமும் பத்தரைக்குள் படுத்து காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவது வழக்கம். ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நேற்று நண்பர் ராம்ஜியுடன் எம்சிசியில் சந்திப்பு. மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பில் உள்ள உணவகத்தில் உள்ள ருசி சென்னையில் வேறு எங்குமே இல்லை என்பது என் கருத்து. ஆனால் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. நான் இப்போது பத்திய உணவையே உண்டு வருகிறேன். காலையில் கஞ்சி. மதியம் சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்ற தானியம் … Read more