ஆவணப்படம்
எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைக் குறித்து நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் த அவ்ட்ஸைடர் படம் பற்றியும் அவ்வப்போது எழுதி வருகிறேன். அந்தப் படம் எடுக்கப்படும் கலாச்சார, அரசியல் பின்னணி பற்றியும் தொடர்ந்து நான் தினமும் எழுதி வருகிறேன். ஏன் சீலே? அப்படி ஒரு போராட்ட நிலம் உலகில் எங்கேயும் இருந்தது இல்லை. அப்படி ஒரு கலாச்சார சுரணை உணர்வு கொண்ட மனிதர்கள் உலகில் எங்கேயும் இல்லை. எத்தனை கொடுமையான வறுமையிலும் தன் சுய … Read more