கனவு வைன் யோகா (மூன்றாம் அத்தியாயம்) Revised
(சற்று முன்னர் பதிவேற்றம் செய்த கதையில் நிறைய பிழைகள் இருந்ததால் பிழை திருத்தம் செய்து, கதையிலும் சில நகாசு வேலைகள் செய்து இப்போது திரும்பவும் ஏற்றியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.) பரோலில் வெளியே வரும் கைதி திரும்பச் செல்வதற்குத் தாமதமாகி விட்டால் காவல் துறை என்ன செய்யும்? அந்த சூழலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் இந்த பூலோகத்தில் எங்கே போயிருந்தாலும் பத்தினி ஃபோன் செய்யும் போது எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஃபோனிலேயே பெரும் ரகளை … Read more