Uncategorized
சொகுசுகளின் அடுக்குகளில் ஒளிந்து கொள்ளாதவர் – கஸல்
சாருவைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்தபோதே முதலில் Despacito பாடலை கேட்டுக்கொண்டே தான் தொடங்கினேன். கலகம் காதல் இசையில் DADDY YANKEE பற்றி சாரு எழுதியிருப்பார். GASOLINA பாடல் பற்றிய அவரின் சிலாகிப்பு அற்புதமானது. இந்த இசை ரசனைகள் மூலமாகவும் கொண்டாட்டங்கள் மூலமாகவும் தான் சாருவை நான் அறியத்தொடங்கினேன். பலரைப் போலவே நானும் சாருவை வாசிக்கத் தொடங்கிய என் பதின்ம வயதில் சாரு நிவேதிதா ஒரு பெண் என்றே நினைத்திருந்தேன். காரணம் அவரின் எழுத்துகளில் தீவிரமான … Read more
தண்ணி (ரெண்டும்தான்)
இன்று மாலை ஆறரை விமானத்தில் கிளம்பி ஏழரைக்கு கோவை வந்து சேர்கிறேன். அங்கிருந்து நேராக ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா நடக்கும் இடத்துக்குச் செல்கிறேன். பத்து மணிக்கு அராத்து சிறுகதைகள் பற்றி உரையாற்றுகிறேன். எனக்குப் பேசத் தெரியாது என்று நண்பர்கள் பலர் கருதுகிறார்கள். ஆனால் அராத்து கவிதைகளை அறிமுகப்படுத்தி நான் பேசியது என் உரைகளில் ஒரு உச்சம். இன்றும் அதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு. பிறகு நண்பர்களுடன் அங்கேயே காலை ஐந்து மணி வரை சீலே வைன் அருந்தியபடி … Read more
அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள்: கணேஷ் பாபு
அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)