பழுப்பு நிறப் பக்கங்கள்: லா.ச.ரா. – பகுதி 2
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/27/%E0%AE%B2%E0%AE%BE.%E0%AE%9A.%E0%AE%B0%E0%AE%BE.—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3197245.ece
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/27/%E0%AE%B2%E0%AE%BE.%E0%AE%9A.%E0%AE%B0%E0%AE%BE.—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3197245.ece
அவர் பெயர் Nick Ut. 1972 ஜூன் எட்டாம் தேதி அன்று அவர் வியட்நாமில் எடுத்த ஒரு புகைப்படம் வியட்நாம் போரின் அவலத்தை உலகத்துக்குத் தெரிவித்தது. அந்தப் புகைப்படம்: குண்டு வெடித்ததால் தோலெல்லாம் பிய்ந்த நிலையில் நிர்வாணமாக ஓடி வருகிறாள் ஒன்பது வயது சிறுமி. செய்தி சேகரிப்பவர்களின் வேலையே இதுதான். குண்டு வெடித்துக் கொண்டிருக்கும். கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். செய்தியாளனோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பான். அவனுக்காகச் செய்யவில்லை. இந்த விஷயத்தை அவன் உலகத்துக்குச் … Read more
”என்னா **டைக்கு லவ் பண்றோம்” – கார்ல் மேக்ஸ் ஆங்கிலத்திலும் மற்றைய மொழிகளிலும் இதை விட ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு நிர்ப்பபப்டுகிற பாடல்களை எளிதாகக் கடந்துவிடும் நாம், தமிழில் அத்தகைய ஒரு பாடலைக் கேட்கிறபோது ஏன் துணுக்குறுகிறோம்? ஒரு பாடலைப் பாடலாக மட்டுமேக் கடக்க முடியாமல் ஏன் அச்சமடைகிறோம்? ஏனெனில் நம்மிடம் சினிமா என்பது நமது ரத்தத்தில் கலந்த ஒன்று. நமது சிந்தனை முறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அதன் வீச்சு உண்டு. நமது உடலின் ஒரு … Read more
காவியத் தலைவன்… சில குறிப்பிட்ட கதைகளை திரைப்படமாக்க மிகுந்த நிபுணத்துவம் தேவை. நிறையக் களப்பணியும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வசந்தபாலனிடம் இத்தகைய குணாதிசயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது அரவான் திரைப்படம் வெளிவந்தபோதே இதனை நான் எழுதியிருந்தேன். ஆனாலும் அவர் அதுகுறித்தெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. எழுத்தாளர்கள் துணையிருந்தால் போதும், சினிமா கைக்கூடிவிடும் என்று நினைத்திருக்கிறார். தமிழில் நல்ல படங்கள் உருவாக வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் முதலில் எழுத்தாளர்களுடனான சகவாசத்தை கைவிட வேண்டும். ஜெயமோகன், எஸ். … Read more
அர்னாப்: ஆழி செந்தில்நாதன் திருமுருகன் காந்தி “தேசிய” ஊடகங்களி்ல் பேசிய முறை குறித்த சில விமர்சனங்கள் வருகின்றன. இருக்கட்டும். ஆனால் சிலசமயம் இப்படி எதிர்வினை புரியாவிட்டால் இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரமே கோசுவாமிகளுக்கும் சர்தேசாய்களும் பர்க்காதத்துகளுக்கும் தெரியவராது. போட்டிப்போட்டுக்கொண்டு jingoist இந்திய தேசியவாதத்தை உருவாக்குவதுதான் இவர்களது பிரதான பிஸினஸ். ஆனால் கார்ப்பரேட்களிடம் நாட்டை விற்பதில் மட்டும் வேறு தர்க்கம் வேலைசெய்யும். இந்திய ஆளும் வர்க்கங்களுக்குள் பல பிரிவுகள் உண்டு. அமெரிக்கா போலவே இங்கும் … Read more
அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை – (தமிழில்): ஆழி செந்தில்நாதன் அரசியல் பேச்சின் மாஸ்டர் பீஸ்! (ஆம் ஆத்மி பற்றிய எனது நூறாயிரம் சந்தேகங்களுக்கு அப்பால், இப்போதும் அவர்கள் மீது எந்த ஒரு அசாதாரண காதலும்கொள்ளாத நிலையிலும், அரவிந்த் கேஜ்ரிவால் மீது அப்படியொரு பெரிய நம்பிக்கை இல்லாதபோதிலும், இன்று தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது அவர் ஆற்றிய உரை சமீப கால அரசியல் வரலாற்றில் மிகவும் அற்புதமான ஒரு உரை என்றே கருதுவேன். அதனால் காதலர் … Read more