நிலவு தேயாத தேசம் – 29

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகி விட்டன.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அந்த மனநிலையிலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டன.  இன்றைய தினம் தேசியவாதம், தேசப் பற்று போன்ற வார்த்தைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனித குலத்துக்கு விரோதமான கருத்துருவங்களாகக் கருதப்படுகின்றன; அவற்றை ஹிட்லரின் தேச பக்தி என்ற சித்தாந்தத்தோடு தவிர்க்க முடியாமல் சம்பந்தப்படுத்தி மனம் நடுங்குகிறார்கள்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை அப்படி இல்லை.  … Read more

சென்னை புத்தகக் கண்காட்சி

தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. நேரம்: வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை; வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் உயிர்மை (அரங்கு எண்: 498, 499, 558, 559), கிழக்கு (அரங்கு எண்: 642 – 649), அந்திமழை (அரங்கு எண்: 208) அரங்குகளில் கிடைக்கும். – … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 1)

நான் சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சாராதவன். கருத்து ரீதியாக அவருக்கு எதிர்நிலையிலேயே என்னால் யோசிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகளில் ஒரு வாக்கியத்தைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியவர்களில் சு.ரா.வுக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் படிக்க: http://bit.ly/1U6J4R2

ஆயா

சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’  சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது. அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html – ஸ்ரீராம்