இயலாமை
என் அனுபவம்என்னுடையதுஅதை கோடிக்கணக்கானமானுடரின் மொழியில்சொல்ல வேண்டியிருப்பதுகொடிய விதி
என் அனுபவம்என்னுடையதுஅதை கோடிக்கணக்கானமானுடரின் மொழியில்சொல்ல வேண்டியிருப்பதுகொடிய விதி
அந்த மலையடிவாரத்தில்நாம்முத்தமிட்டுக்கொண்டிருந்த போதுநாமிருவரும்உயிருடனிருந்தோமென்றாநினைக்கிறாய்?
மனையாளிடம் நான்கு நாள்பரோல் கிடைத்ததுவழக்கமாய்ச் செல்லுமிடம்கணக்கில் இல்லைமோகினிக்குட்டிவேலைப்பளுவில்என்ன செய்யஏற்காடாகோவாவாஊட்டியாஅவளிடமே கேட்டேன்’லூசா நீஇங்கே வா’ ’ஐயோநீ பிஸியாச்சே’ ’அது கிடக்கட்டும்எனக்கும் ஒருப்ரேக் வேண்டாமாஎப்போது வருகிறாய்’ இப்போதுஊண் ருசிக்கிறதுஉறக்கம் இனிக்கிறதுஎந்நேரமும் அழையுங்கள்சத்தியமாய் பேசுவேன் இனியெனக்குஇவ்வுலகம் இனியதுவானம் இனிமையுடைத்துகாற்று இனிதுதீ இனிதுநீர் இனிதுநிலம் இனிதுநீ இனிதுநான் இனிதுஅவள் இனிதுஇனிதுஇன்றுஇனிதுஎல்லாமே இனிஇனிது
இது ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் இழிநிலை அதன் அடிப்பகுதியிலிருந்து தொடங்குவதில்லை. தலையிலிருந்துதான் தொடங்குகிறது. தலையே நாறுகிறது என்றால் பாதம் நாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? இந்த சமூகம் நம்ப முடியாத அளவுக்கு சீழ்பிடித்துக் கிடக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம், இங்கே உள்ள மேட்டுக்குடியினர், இங்கே உள்ள எலீட் சமூகத்தினர், இங்கே உள்ள அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் போன்றோர்தான். ஆங்கிலம் தெரிந்த லும்பன் கூட்டம். எனக்கு இன்று ஒரு … Read more
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தது மைனா ‘உன்னிடம் ஒரு சேதிசொல்ல வேண்டும்’ ’என்ன?’ ‘சமீபத்தில்தான் தெரிந்தது கொஞ்சமாவது மனப்பிறழ்வு உள்ளவர்களே என்னோடு பழகுகிறார்கள்’ ‘நீ மட்டும் என்னவாம்?’ அதே கேள்வியைநான் கேட்பதற்குள்பறந்து விட்டது
திடீரென்றுகொஞ்ச நாளாய்தனிமையுணர்வுகிருமிபோல் உள்நுழைந்துபல்கிப் பெருகிகுடைச்சல் கொடுத்ததுதற்கொலை உணர்வுகூடதலைதூக்கிப் பார்த்தத விஷயம் இதுதான்எந்தத் தொலைபேசி அழைப்பும்வரவில்லைநானே அழைத்தாலும்யாரும் திருப்பி அழைப்பதில்லை தனித்திருந்தேன்தனிமைக்குப் பழக்கமில்லைபீதியுற்றேன் மோகினிக்குட்டியைத்தொந்தரவு செய்ய விரும்பவில்லைகவிதைகளை வாட்ஸப்பில் அனுப்பிப்ளூ டிக் இல்லாமல்மனம் வெதும்பித்திரும்புவதோடு சரி நண்பன் சொன்னான்நமக்குள் சந்தேகமே வரக்கூடாதென்று அதனால்வெட்கத்தை விட்டுவாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன் எத்தனையோ முறை அழைத்திருக்கிறான்பிஸி என்றே போயிருக்கிறது ’சந்தேகமில்லைநீDo not disturbஐப் போட்டிருக்கிறாய்சரி செய்’என்று வந்தது வாட்ஸப் செய்தி அவன் சொன்னது சரிதான்ப்ளூ டிக் பஞ்சாயத்தில் கடுப்பாகிDo not disturbஐப் போட்டிருக்கிறேன் … Read more