இசை எனும் அற்புதம்…
நான் யோசித்து முடித்த பிறகே எழுதுகிறேன். அதுவும் யோசிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி யோசிப்பதில்லை. என்னென்னவெல்லாம் எழுத வேண்டும் என்று மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவிந்திருக்கும். நேரம் கிடைக்கும் போது பேய் வேகத்தில் டைப் செய்வேன். ஒரு நொடி கூட யோசிப்பதில்லை. விரல்களில் வலி எடுக்கும் அளவு வேகத்தில் டைப் செய்வேன். கூடவே இசை ஓடிக் கொண்டிருக்கும். எப்படிப்பட்ட இசை என்று பின்வரும் இணைப்பைக் கேளுங்கள். ஆத்மாவை வருடி விடும் இசை இது… … Read more