மக்சேசே சர்ச்சை பற்றி கருந்தேள் ராஜேஷ்
மக்சேசே விருது.. ஒரு கருத்து. குண்டாந்தடி அட்டாக் செய்யாமல், விவாதம் செய்யணும் என்று நண்பர்கள் கமெண்ட் போட்டால் நலம். ஒரு ஆள் இருக்கார். தன்னோட சுயசாதி மேல, கொஞ்சம் பிரச்னை உடையவர். சுயசாதி சார்ந்த தொழில்தான் செய்யுறார். ஆனால் அவருக்கு இருக்கும் பிரச்னைகளால், இந்தத் தொழிலைக் குப்பத்துல இருக்குறவங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்னு கிளம்புறார் (கவனிக்க: ராமானுஜர் கூரையேறிக் கத்தின மாதிரி, எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன் அப்புடீன்னு சொல்லல. குப்பம்னு மட்டும் சொல்றார்… அதேபோல் அறிமுகம் தான்.. கத்துக்கொடுக்குறேன்னு எல்லாம் சொல்லல..ஒரு … Read more