ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் (3)
ஒரே நாளில் பத்து பேர் பணம் அனுப்பி பெயர் பதிவு செய்திருக்கிறார்கள். நல்ல விஷயம். பணம் அனுப்பும்போது திரைப்பட நிகழ்ச்சிக்கு என்று குறிப்பிடுங்கள். கட்டணம் செலுத்துபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இரண்டும் தேவை. என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் தேதி: நவம்பர் எட்டு, காலை பத்திலிருந்து மாலை ஆறு வரை. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி பணம் அனுப்புவதற்கான விவரம்: ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 … Read more