வாக்கில் சனி
என் அன்புள்ள போகன் சங்கர், ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியிருக்கும் பதிவு இது: “வாழ்க்கை ரொம்ப சிக்கலாகி விட்டது. நான் என்னால் சமாளிக்க முடியாத கடும் துயரங்களின் பாதுகாவலன் ஆகிவிட்டேன். நான் எம்டிஎம்மை பாதுகாப்பதாக சாரு வேறு திட்டுகிறார். முன்பு அவர் என்னை பாசிஸ்ட் என்று திட்டிக் கொண்டிருந்தார்.அதனுடைய தொடர்ச்சிதான் இது என்பது போல் தெரிகிறது. கடலூர் சீனுக்களின் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிகள்.ஆன்லைன் தள்ளுபடிகளில் நானும் ஒரு டால்பி அட்மாஸ் சவுண்ட் பார் குறைந்த விலைக்கு … Read more