துணைவேந்தர்கள் ஜெயமோகன், எஸ்ரா: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
துணைவேந்தர்கள் ஜெயமோகன், எஸ்ரா: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-readers
துணைவேந்தர்கள் ஜெயமோகன், எஸ்ரா: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-readers
இந்தப் பரிசு விஷயத்தில் இரண்டு பேருமே கீழ்மையில் கிடந்து புரண்டிருக்கிறார்கள். ஒன்று, பரிசு கொடுக்கும் நிறுவனம். நடுவர்களின் தலைவர் நந்தினிக்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் அனைவரும் ஏகமனதாக உங்கள் மொழிபெயர்ப்பை (சாரு நிவேதிதாவின் நாவலை) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று எழுதுகிறார். பிறகு நான்கு நாள்களில் “சட்டச் சிக்கல் வரும் என்று எங்கள் சட்டப் பிரிவு கருதுவதால் முதல் பரிசு உங்களுக்கு இல்லை” என்று கடிதம். என்ன சட்டச் சிக்கல் என்ற விவரம் இல்லை. ஒன்று, … Read more
*** என் நாவல் ஒன்று சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பதிப்பக நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட குறும்பட்டியலில் என் நாவலும் இருந்தது. விஷயம் வெளிவந்து பத்து நாள் இருக்கும். அதை நான் எந்த அளவுக்கு மதிக்கவில்லை என்றால், இங்கே என் தளத்தில் அந்தச் செய்தியையே நான் வெளியிடவில்லை. இதிலிருந்தே நான் அந்தச் செய்தியை மதிக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏன் மதிக்கவில்லை என்றால், இதேபோல் பல முறை என் நாவல்கள் குறும்பட்டியல்களில் இடம் பெற்று கடைசிப் … Read more
தலாய்லாமாவின் ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்து, கூடவே தன் நாக்கையும் நீட்டி, suck my tongue என்று சொல்லும் காணொலியை இதற்குள் நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்தச் சம்பவம் முழுமையும் ஒரு பொதுவெளியில் நடந்திருக்கிறது. பலரும் இதை ஆர்வத்துடன் தங்கள் கைபேசியால் விடியோ எடுக்கிறார்கள். யாருக்கும் இந்தச் சம்பவத்தின் விளைவுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னே திபெத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் இன்று தலாய்லாமா உலகப் பிரசித்தி பெற்றவர். … Read more
வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும். பொதுவாக தமிழில் பொழுதுபோக்குப் படங்கள் என்பவை அருவருப்பாகவும் ஆபாசமாகவுமே இருக்கின்றன. விஜய், அஜித், ரஜினி ஆகியவர்களின் படங்களை உதாரணம் சொல்லலாம். ஆனால் வெற்றிமாறன், மணி ரத்னம், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் பொழுதுபோக்கு சினிமாவே என்றாலும் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தமிழில் இவர்களின் படங்களை பொழுதுபோக்கு சினிமாவாகப் பார்க்காமல் கலையாகக் … Read more
கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-freedom