Uncategorized
Conversations with Aurangzeb in Scroll
October fiction picks: Six recently published books that tell stories of different Indian identities https://scroll.in/article/1056579/october-fiction-picks-six-recently-published-books-that-tell-stories-of-different-indian-identities Courtesty: Scroll online magazine Conversations with Aurangzeb, Charu Nivedita, translated from the Tamil by Nandini Krishnan A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns … Read more
அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்
அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடக நூல் வெளியாகி உள்ளது. இணைப்பு கீழே: https://tinyurl.com/Antonin-Artaud-oru நாடகம் பற்றி ஜெமோகன் எழுதியது: http://charuonline.com/blog/?p=13705
ஒரு திருத்தம்
ஆன்சென் ஊற்றுகளில் 99 சதவிகித இடங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிப் பிரிவுகள் என்று தெரிவிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. என்ன இருந்தாலும் ஜப்பானும் ஆசியாவில்தானே இருக்கிறது?
Conversations with Aurangzeb: அராத்து
அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது: சாரு நிவேதிதாவின் உண்மையான உயரத்துக்கு நிகரான , நிகராகக் கூட வேண்டாம். பத்து சதவிகித அங்கீகாரம் மற்றும் மரியாதை கூடக் கிடைத்ததில்லை. உலக இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் தமிழிலக்கிய உலகத்தில் இப்படித்தான் நடக்கும். தமிழிலக்கிய உலகம்தான் இப்படி என்றால் , பொதுச் சமூகம் ஒரு ஃபில்ஸ்டைன் சமூகம். கொஞ்ச வருடங்கள் முன்னால் வரை பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் டீக்கடையில் ஓசியில் இருந்ததாலும் , ஸ்மார்ட் போன் அப்போது … Read more
ஜப்பான்: கனவும் மாயமும் (12): நிர்வாணக் குளியல்
நிர்வாணம் என்பது ஆடைகளைக் களைந்து விட்டு அம்மணமாக நிற்பது மட்டும் அல்ல. இந்தியாவில் நிர்வாணம் ஒரு தத்துவம். துறப்பு என்பதன் குறியீடு. உலகிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருந்த சந்திரகுப்த மௌரியர் ஒருநாள் தன் ஆடை அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி எறிந்து விட்டு நிர்வாணமாக சரவண பெலகொலா வந்து சேர்ந்தார். சமணத் துறவிகள் இன்றளவும் திகம்பரமாகவே இருக்கிறார்கள். லங்கோடு கூட அணிவதில்லை. Beat writersஇல் ஒருவரான ஆலன் கின்ஸ்பெர்க் வங்காளத்துக்கு வந்து அங்கே உள்ள நாகா … Read more