தில்லி பல்கலைக்கழகத்தின் கார்வா(ங்) குழுவுடன் ஒரு உரையாடல்

தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி போன வாரம் ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அதற்கான இணைப்பை கீழே … Read more

Conversations with Aurangzeb – ஒரு மதிப்புரை

Conversations with Aurangzeb நாவலுக்கு insta-வில் Shreeya எழுதிய மதிப்புரை கீழே. https://www.instagram.com/p/C3mDA-irKhJ/?igsh=MTc4MmM1YmI2Ng== படத்தின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.

கோழிக்கோடு இலக்கிய விழா – அமர்வு இரண்டு

கோழிக்கோடு இலக்கிய விழாவில் Conversations with Aurangzeb நாவல் குறித்து சாருவும் ஷியாஸ் முகம்மதுவும் கலந்துரையாடும் விடீயோவின் இணைப்பு கீழே: