ஜெயமோகன் சந்தானம் மற்றும் சிலுக்கு By அராத்து

பின்வருவது ஃபேஸ்புக்கில் அராத்து எழுதியது. போகிற போக்கைப் பார்த்தால் அராத்து விரைவில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார் போல் இருக்கிறது.  இனி அராத்து: ஜெமோ தளத்தை வாசித்தேன் .ஃபேஸ்புக் உள்ளேயே தன்னால் நுழைய முடியாது என்கிறார். ஃபேஸ்புக் உபயோகிப்பவர்களை பல நாட்களாகவே அறிவற்ற வெட்டி அரட்டை கூட்டம் என்றே சொல்லி வந்திருக்கிறார். தன்னைப்பற்றி போற்றி புகழாமல் விமர்சனம் என்ற பெயரில் ஒரு கூட்டம் திட்டும்போது எல்லோரும் எப்படி எதிர்கொள்வார்களோ ,அதேபோல கிஞ்சித்தும் மாற்றமில்லாமல் ஜெமோவும் எதிர்கொள்கிறார். … Read more

50 Writers 50 Books

50 Writers  50 Books : The Best of Indian Fiction என்ற புத்தகத்தில் இந்தியாவின் 50 மிக முக்கியமான நாவல்கள் (சில சிறுகதைகள்) தேர்வு செய்யப்பட்டு அவை பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்று ஏற்கனவே இங்கே தெரிவித்திருக்கிறேன்.  அந்த 50 புத்தகங்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று.  ஸீரோ டிகிரி பற்றி சந்திரா ஸித்தன் Dick wants (to be) Cunt என்ற தன் கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.  அதில் ஒரு பத்தி இது: Talking … Read more

அடியேனைப் பற்றி அராத்துவின் வசை

அராத்து அவரது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்.  இதற்கு வாசகர்கள் கொடுத்திருக்கும் கருத்துக்களையும் படிக்க வேண்டுமானால் அவரது முகநூல் பக்கத்துக்கே செல்லுங்கள்…  இன்னொரு விஷயம், இந்த அவதூறுகளுக்கு விரைவில் பதில் சொல்லுவேன்… https://www.facebook.com/groups/charugroup/#!/araathu.officialpage?fref=ts (முள் கரண்டி , எருக்க முள்ளு , ஆக்ஸா பிளேடு , அருவாள்மணை , சப்பாத்தி கள்ளி எல்லாத்தையும் எடுத்து ரெடியா வச்சிக்கணும் . படிச்சி முடிச்சதும் உடம்பு முழுக்க வீர் வீர் ந்னு தேய்க்கிற தேய்ல இண்டர்நெட் … Read more

சிருஷ்டி

கலாச்சாரம், தத்துவம், இசை, சினிமா, குழந்தை, குடும்பம், காதல், கடவுள், அருள், உணவு, பசி, BMW Car, 61000 கோடி ரூபாய் ஊழல், அதிகாரம், பதவி, மரணம், கொலை, பஸ், மது, மது விலக்கு, குடி குடியைக் கெடுக்கும், புக்கர் பரிசு, நாவல், G String, padded bra, க்ளீவேஜ், ப்ளூ ஃபில்ம், facebook chat, ஆபாச எழுத்தாளன், எய்ட்ஸ், ஹோமோ, anal sex, முத்தம், இமயமலை, பாசம், ஸ்கூல் அட்மிஷன், எல்கேஜி, கல்யாணம், சீர் வரிசை, … Read more

Diabolically Yours…

PS Publishing of UK is taking pre-orders for their Exotic Gothic 5, a collection of Gothic stories from all over the world.  Many eminent writers have contributed to this exotic fiction.  Look out for my virgin Gothic venture “Diabolically Yours…” in Volume II.  Below is the link to order your copy. Vol. I (£24.99)  … http://www.pspublishing.co.uk/exotic-gothic-5–volume-1-edited-by-danel-olson-1765-p.asp … Read more

அடியேனைப் பற்றி அராத்து

பின்வரும் பொன்மொழிகள் அடியேனைப் பற்றி அராத்து எழுதியிருப்பது. சாரு நிவேதிதாவை பற்றி பெரும்பாலும் நான் எங்கும் எழுதுவதில்லை.அவர் என்னை அடிக்கடி பாராட்டி தள்ளி சாருவை தெரிந்த அனைவருக்கும் அராத்துவையும் தெரியும்படி வைத்து விட்டார். சச்சின் லோக்கல் கிரவுண்டில் ஆடும் ஒரு சிறுவனை பாராட்டுகிறார் என வைத்துக்கொள்வோம் , பதிலுக்கு அந்த பயலும் சச்சின் திறமையான ஆட்டக்காரர் என பாராட்டினால் எப்படி ? அந்த லூஸுத்தனத்தையும் வலிய போய் ஏன் செய்யணும் என்றுதான். அ:அடுத்து , இணையத்தில் பலராலும் … Read more