ஜோஜி
காலையிலிருந்து பத்து மணி வரை எழுத்தும் படிப்புமாக இருக்கும் நிலையில் இடையில் ஏதேனும் ஒரு அரை மணி நேரம் சினிமாவுக்கோ இசைக்கோ ஒதுக்குவேன். நாவல் முடியும் வரை இரவு ராணுவ ஒழுங்குடன் பத்து மணிக்குப் படுக்கைக்குச் செல்வது நடக்காது. பன்னிரண்டு கூட ஆகும். அந்தத் தருணத்தின் ஓட்டத்தை விட்டால் அது பிறகு கிடைப்பது கடினம். ஆனால் பன்னிரண்டுக்குப் படுத்தால் காலை என் வசம் இல்லை. ஆறு மணிக்குத்தான் எழுந்து கொள்ள முடியும். ஆறு மணி நேர உறக்கம் … Read more