ஜப்பான்: கனவும் மாயமும் (11)
கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு குறுக்கீடு. நாளை கிளம்பி நாளை மறுநாள் (28) தோக்கியோ சேர்கிறேன். அங்கே என்னைச் சந்திக்க நேரும் தமிழ் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் சில: தமிழ் சினிமா பற்றியோ இளையராஜா பற்றியோ என்னிடம் பேச வேண்டாம். அவை எனக்கு மிகவும் அலுப்பூட்டக் கூடிய விஷயங்கள். யாரும் என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைக்க வேண்டாம். காரணம், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரும் என்னை வாசித்திருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் மாமனார் என்னை எழுத்தாளன் என்று … Read more