15. மொழி எனும் மந்திரம்
சித்தர்கள் பற்றிப் படித்திருக்கிறீர்களா? தகரத்தைத் தங்கமாக்கும் விஞ்ஞானமெல்லாம் அவர்களிடம் இருந்திருக்கிறது. உணவு உண்ணாமலேயே பல காலம் இருப்பார்கள். உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கும் சித்தர்களும் உண்டு. போகர் உருவாக்கிய நவபாஷாணத்தை நாம் அறிவோம். ஒன்பது வகை பாஷாணத்தை வேதியியல், இயற்பியல் முறைப்படி கட்டினால் கிடைப்பது நவபாஷாணம். விறகு மற்றும் ஒன்பது வகை வறட்டி மூலம் நவ பாஷாணங்களையும் திரவமாக்கி, பிறகு ஒன்பது முறை வடிகட்டி திடமாக்குவார்கள். புடம் போடுதல் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வறட்டியின் அளவுக்கேற்ப … Read more