புத்தகத் திருவிழா – 2
இன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரி அரங்கு எண் 540- 541 இல் இருப்பேன்.
இன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரி அரங்கு எண் 540- 541 இல் இருப்பேன்.
தி டெலிக்ராஃப் நாளிதழ் 2024-இன் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்றாக Conversations with Aurangzeb நாவலைத் தேர்ந்தெடுத்து உள்ளது. “The author challenges historical politics through ‘magic real’ conversations with Mughal emperors, primarily Aurangzeb, who wishes to correct the prevailing prejudicial historiographies of his character.” The Telegraph, டிசம்பர் 27, 2024
வரும் ஞாயிறு டிசம்பர் 15, காலை 10.15 மணிக்கு பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் Conversations with Aurangzeb நாவல் பற்றி நந்தினி கிருஷ்ணன் மற்றும் உதயன் மித்ரா ஆகியோருடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். நண்பர்கள் அனைவரும் வருக.
சித்த மருத்துவர் பாஸ்கரனின் சித்தாவரம் நூல் வெளியீட்டு விழாவில் சாரு உரை. நவம்பர் 17, 2024 https://youtu.be/SA-O-2zU_T0?si=Rvt-19W2ME4Un22O
க்ராஸ்வேர்ட் விருது குறித்து மின்னம்பலம் இணையதளத்தில் வந்துள்ள குறிப்பு கீழே: https://minnambalam.com/cinema/writer-charu-niveditha-on-his-aurangazeb-novel/ வாக்கு அளிப்பதற்கான லிங்க்: https://www.crossword.in/pages/crossword-book-awards எப்படி வாக்களிப்பது? இந்த லிங்க்குக்குள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் மற்றும் மெயில் ஐடியைக் கேட்கும். https://www.crossword.in/pages/crossword-book-awards பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகப் பட்டியலில் Translations என்ற பிரிவில் இருக்கும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனேயே அது உங்களுக்கு ஒரு OTP அனுப்பும். அந்த ஓடிபியை அதற்கான இடத்தில் … Read more
நமது சாருவின் நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novel, க்ராஸ்வேர்ட்ஸ் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அட்டகாசமான நாவல். முகலாயர்களைப் பற்றி எத்தனையோ விரிவான தகவல்களை செம்ம ஜாலியான நேரேஷனில் விவரித்திருப்பார் சாரு. இந்த விருது, வாசகர்களே ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அனைவரும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்துக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஓட்டு அளிக்கும் ப்ராசஸ் சிம்பிள்தான். இந்த … Read more