ஸ்ரீராம்
தமிழ் எழுத்தாளன்
சாருவின் அமேஸான் Vol.4: தமிழ் எழுத்தாளன் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07PH1XS81/ref=cm_sw_r_cp_apa_i_s9ZGCbKPE0CNT
நிலவில் நடந்த தருணம்
சாருவின் அமேஸான் Vol. 3: நிலவில் நடந்த தருணம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07PGZXRBY/ref=cm_sw_r_cp_apa_i_V7ZGCb6A65SZ5
கலையும் போலியும்
மாதொருபாகன் சர்ச்சை பற்றிய சாருவின் புதிய நூல், கலையும் போலியும் கிண்டிலில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். கலையும் போலியும்: மாதொருபாகன் சர்ச்சை (Tamil Edition) https://www.amazon.in/dp/B07PK3KT56/ref=cm_sw_r_cp_apa_i_CiBGCbEJWY97F
மயானக் கொள்ளை
சாருவின் புதிய நாடகம் ‘மயானக் கொள்ளை’ கிண்டிலில் கிடைக்கிறது. நண்பர்கள் படிக்கவும். https://www.amazon.in/dp/B07PFN6HD8/ref=cm_sw_r_cp_apa_i_tItGCbC0A123Z
Krithi Knowledge Festival
கொச்சியில் நடைபெறும் Krithi Knowledge Festival-இல் வரும் 16-ஆம் தேதி காலை பத்து மணிக்கு, இந்தியாவின் தலைசிறந்த புத்திஜீவிகளுள் ஒருவரான பேராசிரியர் K.P. ஜெயஷங்கருடன் ‘Flag and Freedom’ என்ற தலைப்பில் உரையாடுகிறேன். நண்பர்கள் அவசியம் வரவும். Krithi Knowledge Festival என்ற முகநூல் பக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் நேரடியாக ஒளிபரப்பாகும். இடம்: கேசரி அரங்கம், கொச்சி