ஸ்ரீராம்
படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா
படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா, 10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். சிறப்பு அழைப்பாளர்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா இயக்குனர் வஸந்த் இயக்குனர் ஜனநாதன் இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் பா. ரஞ்சித் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாத இதழான படச்சுருள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு … Read more
பெண்களும் ஃபேஸ்புக்கும்
சன் ந்யூஸ், 3.7.16; மூன்றாவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும். https://youtu.be/57rnQ0l5Fzs?t=3m
பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 4)
இந்த அவசர உலகத்தில், இந்த சினிமா உலகத்தில் ஒரு சினிமா விமரிசனம் எழுதினால் உடனடியாக இருபதாயிரம் பேர் படித்து விடுகிறார்கள். அதில் நூறு பேர் எதிர்வினையும் செய்கிறார்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களைப் படிக்கிறார்களா, படித்துவிட்டு அது பற்றிச் சிந்திக்கிறார்களா என்று அவ்வப்போது யோசிப்பேன். ஆனால் ஒரு கர்ம யோகிக்கு அப்படியெல்லாம் யோசனை வரலாகாது. முன்னோடிகளுக்குச் செய்யும் ஒரு யக்ஞம் இது. இந்த நிலையில் சென்ற வாரம் எஸ். வைதீஸ்வரனிடமிருந்து ஒரு கடிதம்: அன்புள்ள சாரு… இந்த … Read more
நெய்வேலி புத்தகக் கண்காட்சி
நெய்வேலி புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 10 வரை நடைபெற இருக்கிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, புதுப்புனல் அரங்கில் கிடைக்கும். இடம்: புத்தகக் கண்காட்சி மைதானம், பிளாக் எண் 11, நெய்வேலி. நேரம்: வார நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை; விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 … Read more
தினமலர் கட்டுரை
http://www.dinamalar.com/news_detail.asp?id=1553869