வாசகர் சந்திப்பு

 

Royal Orchid Hotel

1, Golf Avenue, Adjoining KGA Golf Course,

Airport Road, Bangalore 8.

August 2 nd, 2008.

7 pm to 11 pm.

Landmark: Near Old Airport.

நம்முடைய இணைய தளம் இரண்டு லட்சம் ஹிட்ஸை எட்டியிருப்பது தொடர்பாக மேற்கண்ட தேதியில் மேற்கண்ட இடத்தில் நான் வாசகர்களைச் சந்திக்கவும், பேசவும், சாப்பிடவும், கொண்டாடவும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. யார் யார் வருகிறீர்கள் என்று தெரிவித்தீர்களானால் நல்லது.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி: charunivedita@charuonline.com