சாரு ,
மொதல்ல முக்கியமான விசயத்தப் பத்தி: எனக்கும் , உங்க நண்பருக்கு நடந்தது போலவே நடந்துச்சு ...சீனாவில் மூலைக்கு மூலை பிங்க் ஹௌஸ்ன்ற pleasure houses இருக்கும். அங்க தான் மேற்படி சமாச்சாரங்கள் எல்லாம். ...நானும் சீனா போன மொத வாரத்துலேயே அங்க போக , என்னைப் பார்த்ததுமே எல்லா பொண்ணுங்களும் ஓடி ஒளிஞ்சிட்டாளுங்க...
ஒரு வழியா எனது சீன நண்பர வச்சு பேசி கீசி , உள்ள போய் மசாஜ் முடிச்சு, டிரெஸ்ஸ களட்டுனதுமே அந்தப் பொண்ணு வெளிய ஓடிப் போய்ட்டா. என்னடா இது , வில்லங்கமா போச்சுன்னு நண்பர்ட்ட கேட்டா, அவரு ‘ இவுங்க உங்கள பார்த்து பயபடுறாங்க , அதுனால இங்க வேணா ,ஃபேமஸான ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் ’ னார்..
செரின்னு அடுத்த நாளு சிட்டீலியே பிரபலமான ஒரு 5 ஸ்டார் ஹோட்டலோட Sauna Bar And Pleasure House க்குப் போனோம்..அங்கே ஒரு பொண்ணோட ஒரு வழியா சிறப்பா முடிஞ்சது.... அவகிட்ட எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கேட்டதுக்கு அவ சொன்ன காரணம்: ( சீனப் பெண்களுக்கு யோனி ரொம்ப சின்னது..(!!!) அதே போல சீன ஆண்களுக்கும் குஞ்சு ரொம்ப சின்னது. உங்களப் போல இந்தியர்களுக்கும், கறுப்பர்களுக்கும் குஞ்சு ரொம்ப பெருசு... அதுனால நிறைய வலி ஏற்படும்னு ஓடிர்றதா சொன்னா.
அநேகமா இந்தக் காரணத்தேயே இது வரைக்கும் நான் போன எல்லா சீன வேசிகளும் சொல்லிட்டாங்க. இன்னொரு காரணம், சீனர்களுக்கு அவுங்களத் தவிர மத்தவங்க எல்லாம் நாத்தம் புடிச்சவங்கன்னு நினைப்பு! அதுலயும் கறுப்பர்களையும் மற்ற இனத்து ஆசியர்களையும் பார்த்தா ரொம்பக் கீழா நினைப்பாங்க. அதுவும் ஒரு காரணம்னு ரெண்டு மூணு வேசிங்க சொன்னாளுங்க. 5 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கக் கூடிய பெண்கள் , வெளிநாட்டுக்காரங்க பல பேர பார்த்திருக்கதுனால அவுங்க இதுக்கு பொதுவா பயப்படுறது இல்லை ...
என்னை பொறுத்தா வரைக்கும் நல்ல சர்வீஸ் , திருப்தி , அன்பு எல்லாத்துலேயும் தாய்லாந்துக்காரிகள யாரும் அடிச்சுக்க முடியாது..கொஞ்ச நாள் தாய்லாந்துல வாழக் கூடிய பாக்கியம் எனக்கு கிடைச்சுச்சு..அதுவும் பட்டாயால... (இங்க இருக்குற பிங் பாங் ஷோக்களும் அங்குள்ள பெண்களும் சொர்க்கத்துலேர்ந்துதான் அனுப்பப் பட்டிருக்கணும் சாரு... ) பட்டாயா காதலுக்கும் காமத்துக்குமான நகரம். அதோடு ஒப்பிடும்போது பாங்காக் சற்று எந்திரத்தனமானதுதான்.
நிறைய ஜாலியான மேட்டர் இருக்கு சாரு... Pleasure and Massage houses (even they have complete blind Girls in these massage bars, who are truly exceptional ) அதெல்லாம் பத்தி ஒரு நல்ல மழை பெய்யற சாயங்கலத்துல கொஞ்சம் டக்கீலா, கொஞ்சம் லெமன் , நிறைய உப்பு எல்லாம் வச்சுக்கிட்டு பேசினா விடீற வரைக்கும் பேசலாம்
சத்தியமா இங்க எந்தத் தியேட்டர்லயும் தமிழ் அல்லது இந்தியப் படம் ஓடுறது இல்லை . அவ்ளோ ஏன்? ஹாலிவுட் படமே கம்ப்ளிட்டா சென்சார் முடிஞ்சு , சீன மொழில டப் ஆகித்தான் ஓடுது ...
அதுனால ஆன்லைன்ல தான் சுப்ரமணியபுரம் பார்த்தேன்...இதுக்காக சசிகுமார் அண்ட் டீம்கிட்ட ஒரு மன்னிப்பு.. என்னை மாதிரி நாடோடிகளுக்கு வேற வழி இல்லை...கடசியா நல்லா தமிழ் பேசியே ஒரு ஆறு மாசம் இருக்கும். மொத்தம் இங்க மூணு தமிழர்கள் வாழ்கிறோம்.. அதுவும் சென்னைய விட பெரிய இந்த நகரத்தின் மூணு மூலைகள்ள ஒவ்வொருத்தர்.
அப்புறம் , இங்க என்ன பண்றேன்னா , சுருக்கமா சொன்னா, எல்லாரும் குப்பை கொட்டுற சாப்ட்வேர்லதான் நானும் கொஞ்சம் கொட்டிகிட்டு இருக்கேன்... விளக்கமா சொல்லனும்னா, சீனா 2015 க்குள் இந்தியாவ சாப்ட்வேர்ல முந்தணும்னு ஒரு I.T ப்ளான் வச்சு இருக்கு. அதன் படி பல அமெரிக்க , ஐரோப்பிய நிறுவனுங்களுக்கு எல்லா வசதியையும் செஞ்சு கொடுத்து , அவுங்களோட பெஸ்ட் Resources ஐ உலகத்தின் மூலை முடுக்குகள்ள இருந்து வர வழச்சு , சீனர்களுக்கு ஸ்பெஷல் ட்ரைனிங் மற்றும் டிவலப்மெண்ட் ப்ரோக்ராம் நடத்திட்டு இருக்கு... ( காலேஜ் மாதிரி படிப்பு கிடையாது.. Training in the form of Work)... அதன் படி நான் வேலை செய்ற அமெரிக்க நிறுவனத்தில் இருந்து இங்க வந்து சீனாகாரனுங்களுக்கு வேலை சொல்லித் தந்து, அவுங்ககூட வேலை செஞ்சுட்டு இருக்கேன்...
சீன மொழிய கடந்த மூணு மாசமா கத்துக்கிட்டு இருக்கேன். வெளில போய் தவளையும் ஆமையும் தின்றதுக்கும் , காப்பி குடிக்குறதுக்கும் , தண்ணி அடிக்குறதுக்கும் , துண்டு துண்டா நாலு வார்த்தை பேசுற மாதிரிதான் நம்ம சீன மொழி அறிவு இருக்கு பல வெளிநாட்டுகாரனுங்க அஞ்சு அல்லது ஆறு வருஷம் வெறுமன சீன மொழிய படிச்சிக்கிட்டு இருக்கானுங்க... 34,000+ எழுத்துக்கள் ( symbols னு சொல்றதுதான் பெட்டர்) இருக்கு பாஸ். ( they will add some more for olympics...) கண்ண கட்டிருது.
சாரு, நீங்க சீனா வந்து கொஞ்ச நாள் தாங்கினா , உங்களுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது எத்தனை பிரியம் உண்டோ அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சீனாவ உங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போய்ரும்...சந்தேகமே வேணாம்...
அன்புடன்
அனீஸ்
வுஹான் – சீனா.

***
அனீஸின் இந்தக் கடிதத்தைப் பதிவேற்றம் செய்யலாம் என்று விரும்பி, ஆனால் இதை இப்படியே வெளியிட்டால் அவருக்குப் பெண் கிண் கொடுக்க மாட்டார்களே என்பதால், பெயரையும் ஊரையும் மாற்றி விடவா என்று எழுதிக் கேட்டேன். அதற்கு அனீஸிடமிருந்து ஒரு மணி நேரத்தில் வந்த பதில் இது:
சாரு ,
எங்க ஊர்ல நடக்குற கதைகளுக்கு நம்மோடது எல்லாம் ரொம்ப சாதாரணம். அதுவும் இல்லாம எங்க ஊர்ல எல்லாம் இண்டர்நெட் பத்தியே முக்காவாசி பயகளுக்கு தெரியாது. அப்படியே இன்னும் கொஞ்ச வருசத்துல அவனுக எல்லாம் இதப் படிச்சாலும் அவெங்கே ஊர்ல பண்றதுக்கு முன்னால நம்ம எல்லாம் தூசிக்குச் சமானம்.
இதெல்லாம் பத்தி எங்க ஊர்கார பயககிட்ட சொல்லிட்டு இருக்கும் போது அவன் பதிலுக்கு சொன்னதக் கேட்டதும் தலையே சுத்திருச்சு எனக்கு... (நீங்க எழுதி இருந்தீங்களே அம்மா , பொண்ணு ரெண்டு பேரையும் செஞ்சவன் இருக்கான்னு... இவனுங்க அம்மா , அதோட ரெண்டு பொண்ணு, அப்புறம் அதுங்களோட பொண்ணுங்கன்னு மூணு தலமொற பொம்பளங்களையே செஞ்சு இருக்கானுக)... நம்ம பொழப்பு எல்லாம் இன்னும் காசு கொடுத்து சர்வீஸ் வாங்குற நிலைமைலதான் இருக்கு :(.
எங்க ஊரு, நீங்க ரத்தமும் அருவாளும் மட்டுமே கொண்டாடப்படுறதா சொல்ற மதுரை பக்கத்துல ஒரு கிராமம்.
அதுனால நானே இதெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டினாலும் நமக்குக் கட்டாயம் பொண்ணு ரெடி தலைவரே...:)
Go on Boss.
அன்புடன்,
அனீஸ்
வுஹான்- சீனா.
***
|