கடிதம்
டியர் சாரு,
இப்போதுதான் உங்களுடைய ‘ப்ளாக் எண் 27: திர்லோக்புரி ’ சிறுகதையைப் படித்தேன். எவ்வளவு துக்கம் மனதில் எழுகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இதயமே தொண்டைக்கு வந்துவிட்டது போல் இருக்கிறது.
சுஜாய்
12.8.2008.