சாரு,
'சாமி எனககு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்"
நான் சென்ற பிறகு பெங்களூரில் ஏதாவது rejuvenation நடந்ததா? இல்லை 'Field work' இன் மகிமையா?
எழுத்தில் ஒரே அனல் பறக்கிறதே. ரஜினி விஷயத்தில், நான் ரஜினியின் தீவிரமான ரசிகனாக இருந்தும் கூட , நீங்கள் சொல்வதை 200% ஒப்புக் கொள்கிறேன். தங்களின் நேர்மையையும் பாரட்டுகிறேன்.
'கனிமொழிக்கான கடிதத்திலும் தங்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.'கனிமொழிக்கே' எழுதியதின் மூலம் என் இதயத்தில் இன்னும் ஒரு படி உயர்ந்து விட்டீர்கள்.
அதே சமயம் தற்போது எல்லாம் தாங்கள் நாளைய சமுதாயமான இன்றைய குழந்தைகள் மீத செலுத்தும் கூடுதல்அக்கறையும் தெரிகிறது. பெற்றோர் குழந்தைகள் 'உறவுப் பிறழ்வு' காரணமாக வரும் தலை முறையே பாதிக்கப்படும் அபாயத்தையும் சொல்லி உள்ளீர்கள்.
Keep it up dear.
அன்புடன்
சூர்யா.