படித்ததில் பிடித்தது

 

தமிழில் விமர்சனம் எழுதுவோர் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் நிறைய முன் தீர்மானங்களோடுதான் எழுதுவார்கள். அப்படியில்லாமல் மிக அருமையான விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர் ராமாநுஜம். இவர் ஏற்கனவே சாதத் ஹாஸன் மாண்ட்டோ பற்றி ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்கிறார்.

இப்போது இவர் ஜப்பானிய இயக்குனர் நகீஸா ஒஷீமா பற்றி ஒரு செறிவான கட்டுரையை எழுதியிருக்கிறார். அநிச்ச இதழில் வெளியாகியுள்ளது. இதோ இணைப்பு:

http://www.keetru.com/anicha/Mar06/ramanujam.php