
கே: ஸீரோ டிகிரியில் வரும் பாத்திரத்தின் பெயரை சூர்யா என்று வைத்திருப்பதற்கு ஏதாவது விசேஷமான காரணம் உண்டா ?
(எஸ். வித்யா , திருவனந்தபுரம்)
ப: விசேஷ காரணமெல்லாம் ஒன்றுமில்லை. என்னை என் குடும்பத்தில் ரவி என்று அழைப்பார்கள். ரவி என்றால் சூரியன்.
(16.8.2008)